ஆத்திரேலியா

āttirēliyā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நில உருண்டையின் தென் கோளத்தில் ஆசியாவுக்குத் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய தீவும் கண்டமும் ஆகும். இது தற்பொழுது ஆங்கில மொழி பேசுவோர்களால் ஆளப்பட்டுவருகின்றது. இங்கு ப்ல பழங்குடி மக்கள் இன்றும் சிறிய எண்ணிகையில் வாழ்கின்றனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆத்திரேலியா)

தொகுதிகள் · Categories: நாடுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rhsjkd54/

தமிழ்
“ஆத்திரேலியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rhsjkd54/
APA
Oliyon Research. (2026). ஆத்திரேலியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rhsjkd54/
MLA
"ஆத்திரேலியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rhsjkd54/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment