{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rhsjkd54", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rhsjkd54/", "kind": "word", "headword": "ஆத்திரேலியா", "romanization": "āttirēliyā", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:59.282771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "idam-natukal", "name_ta": "நாடுகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "நில உருண்டையின் தென் கோளத்தில் ஆசியாவுக்குத் தெற்கே அமைந்துள்ள மிகப்பெரிய தீவும் கண்டமும் ஆகும். இது தற்பொழுது ஆங்கில மொழி பேசுவோர்களால் ஆளப்பட்டுவருகின்றது. இங்கு ப்ல பழங்குடி மக்கள் இன்றும் சிறிய எண்ணிகையில் வாழ்கின்றனர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆத்திரேலியா"}]}}