சாய் வீழ்வுக் கோணம்

cāy vīḻvuk kōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு சமதளங்களுக்கிடையிலான கூர்ங்கோணம். ஒரு தளம் விமானத்தின் பக்க அச்சினையும் காற்றின் திசையினையும் உள்ளடக்கியிருக்கும்; இன்னொரு தளம், பக்க அச்சினையும், நீள் கோட்டு அச்சினையும் உள்ளடக்கியிருக்கும். விமானம் இயல்பாகப் பறக்கும்போது, சாய் வீழ்வுக் கோணம் என்பது, நீள்கோட்டு அச்சுக்கும் காற்றின் திசைக்குமிடையிலான கோணம் ஆகும் — angle of pitch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/

தமிழ்
“சாய் வீழ்வுக் கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/
APA
Oliyon Research. (2026). சாய் வீழ்வுக் கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/
MLA
"சாய் வீழ்வுக் கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment