சாய் வீழ்வுக் கோணம்
cāy vīḻvuk kōṇam
பொருள்கள் · Senses
1.
இரு சமதளங்களுக்கிடையிலான கூர்ங்கோணம். ஒரு தளம் விமானத்தின் பக்க அச்சினையும் காற்றின் திசையினையும் உள்ளடக்கியிருக்கும்; இன்னொரு தளம், பக்க அச்சினையும், நீள் கோட்டு அச்சினையும் உள்ளடக்கியிருக்கும். விமானம் இயல்பாகப் பறக்கும்போது, சாய் வீழ்வுக் கோணம் என்பது, நீள்கோட்டு அச்சுக்கும் காற்றின் திசைக்குமிடையிலான கோணம் ஆகும்
— angle of pitch
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/
தமிழ்“சாய் வீழ்வுக் கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/APA
Oliyon Research. (2026). சாய் வீழ்வுக் கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/MLA
"சாய் வீழ்வுக் கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rh3cszjf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment