விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர்

viṇṭōs eṉṭi aṭvāṉsṭu cervar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் என்டியின் மேம்பட்ட வடிவம். மையப் படுத்தப்படாத பகிர்ந்தமைகள (domain) அடிப்படை கொண்ட பிணைய மேலாண்மை மற்றும் பாதுகாப்புக் கொண்டது. மேம்பட்ட நிலைவட்டு பழுது தாக்குப்பிடித்தல் வசதிகளைக் கொண்டது. நிலைவட்டுகளில் ஏற்படும் எதிர்பாராப் பழுதுகளை எதிர்கொள்ள பிம்பமாக்கம் (Mirroring) போன்ற வசதிகள் உள்ளன. வலைவழங்கன்களுக்கு ஏற்ற இயக்கமுறைமை — Windows NT Advanced Server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1573)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgrjnm56/

தமிழ்
“விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgrjnm56/
APA
Oliyon Research. (2026). விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rgrjnm56/
MLA
"விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rgrjnm56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment