1. குஞ்சரன் என்னும் வானரவீரன் மகள். கேசரி என்னும் வானர வீரனை மணந்தவன். அனுமானின் தாய். 2.வடதிசையிலிருக்கும் பெண் யாணை.