வேறாதல்
vēṟātal
பொருள்கள் · Senses
1.
3முக்கிய இயல்புகளில் ஒன்று. பொருள்தன்மையால் வேறாதல் கண்கள் இயங்கக் கதிரவன் ஒளி தேவை. ஆனால், கண்களிலிருந்து கதிரவன் வேறுபட்டது. அது போல, ஆன்மா இயங்க இறைவன் வேண்டும். இருந்தாலும் ஆன்மாவிலிருந்து இறைவன் வேறுபட்டவன்.அதாவது, தானேயாய் நிற்றல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rg2vh5w7/
தமிழ்“வேறாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg2vh5w7/APA
Oliyon Research. (2026). வேறாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rg2vh5w7/MLA
"வேறாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rg2vh5w7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment