மாங்குயில்
māṅkuyil
பொருள்கள் · Senses
1.
உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை; இது பெரிய மரங்களில் காணப்படும். கூச்சல் நிறைந்த நகரங்களிலும் பூங்காக்களிலும் கூட காணப்படும். தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில்
— Golden Oriole, Eurasian Golden Oriole, European Golden Oriole, Oriolus oriolus
தொகுதிகள் · Categories: பறவைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfywbz5f/
தமிழ்“மாங்குயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rfywbz5f/APA
Oliyon Research. (2026). மாங்குயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rfywbz5f/MLA
"மாங்குயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rfywbz5f/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment