{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rfywbz5f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rfywbz5f/", "kind": "word", "headword": "மாங்குயில்", "romanization": "māṅkuyil", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:25.228766+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-paravaikal", "name_ta": "பறவைகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை; இது பெரிய மரங்களில் காணப்படும். கூச்சல் நிறைந்த நகரங்களிலும் பூங்காக்களிலும் கூட காணப்படும். தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில்", "needs_definition": false, "gloss_en": "Golden Oriole, Eurasian Golden Oriole, European Golden Oriole, Oriolus oriolus", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மாங்குயில்"}]}}