வடிவமைப்புச் சுழற்சி

vaṭivamaippuc cuḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வன்பொருள்அமைப்பில், இயக்க அமைப்பை உருவாக்குவதற்கான முழுத் திட்டம். இதில் சிக்கலை விவரித்தல், அல்கோரித நெறிமுறை ஏற்படுத்தல், ஒடுபடக் குறியீடு அமைத்தல், நிரல் தொடர் பிழை நீக்கம், ஆவணப் படுத்தல் ஆகியவை அடங்கும். — design cycle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfy9yx7z/

தமிழ்
“வடிவமைப்புச் சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfy9yx7z/
APA
Oliyon Research. (2026). வடிவமைப்புச் சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfy9yx7z/
MLA
"வடிவமைப்புச் சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfy9yx7z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment