தடத்தொடர்பு

taṭattoṭarpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலியில் ஒருங்கியைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சுழல் அலைவெண்ணைப் பின்பற்றிச் செல்வதை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும் இணைக் கும் முறை. செயற்கைக்கோளின் தடத்தை வானொலி மூலம் பின்தொடர்தல் — tracking
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 635)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfc9juad/

தமிழ்
“தடத்தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfc9juad/
APA
Oliyon Research. (2026). தடத்தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rfc9juad/
MLA
"தடத்தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfc9juad/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment