விருப்ப உரிமை ஈடுநர்

viruppa urimai īṭunar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பங்குச் சந்தையிலோ பண்டச்சந்தையிலோ வணிக விருப்ப உரிமைகளையோ விருப்ப உரிமைகளையோ வாங்குபவர் அல்லது விற்பவர். ஈடுநர் - ஈடுபடுபவர். வாங்கு விருப்ப உரிமையர் எனச் சுருக்கலாம் — option dealer
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/re53ggz6/

தமிழ்
“விருப்ப உரிமை ஈடுநர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re53ggz6/
APA
Oliyon Research. (2026). விருப்ப உரிமை ஈடுநர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/re53ggz6/
MLA
"விருப்ப உரிமை ஈடுநர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re53ggz6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment