தரவு பேனா

taravu pēṉā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டைகள், முகப்புச் சீட்டுகள் ஆகியவற்றில் காந்தமுறையில் குறியீடாகப் பதிவு செய்யப்பட்ட தரவுகளைப் படிப்பதற்கான கையினால் இயக்கக் கூடிய, ஒரு காந்த துண்ணாய்வுச் சாதனம். — data pen
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rcqz65jy/

தமிழ்
“தரவு பேனா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcqz65jy/
APA
Oliyon Research. (2026). தரவு பேனா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rcqz65jy/
MLA
"தரவு பேனா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rcqz65jy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment