நெருகு வண்ணம்

neruku vaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புடைப்புகள் வெளியில் தெரியாதபடி மறைப்பதற்கு வண்ணப் பூச்சாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கலவை. அவலரக்கு, சிவப்பு ஈயக்கலவை, வச்சிரப்பசை ஆகியவை இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது — knotting
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 388)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9xdgxwr/

தமிழ்
“நெருகு வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9xdgxwr/
APA
Oliyon Research. (2026). நெருகு வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r9xdgxwr/
MLA
"நெருகு வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9xdgxwr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment