சூலி
cūli
பொருள்கள் · Senses
1.
கருப்பவதி
சூலி முதுகிற் சுடச்சுட ( கண்ணி, 12)
2.
சூலம் ஏந்தியவன்; சிவன்
சூலி தன்னருட் டுறையின் முற்றினான் ( நட்புக். 37)
3.
சூலம் தரித்தவள்; துர்க்கை
4.
சதுரக்கள்ளி
5.
காளி, கர்ப்பிணி
6.
- 1) சிவன் 2) துர்க்கை .
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8tygg4x/
தமிழ்“சூலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8tygg4x/APA
Oliyon Research. (2026). சூலி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r8tygg4x/MLA
"சூலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8tygg4x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment