சேர்ப்பு

cērppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடலும் நிலமும் சேருமிடம் — Lagoon, Seashore
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்ப்பு)
2.
கலப்பு, கடற்கரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 198)
3.
பொருள் வரிசைகளை மாற்றாமல் பொருள்களை வரிசை முறையில் சிலவற்றை இணையாகவும் சேர்த்தல் — merge
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சேர், இணைப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 924)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8mbj8aw/

தமிழ்
“சேர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8mbj8aw/
APA
Oliyon Research. (2026). சேர்ப்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/r8mbj8aw/
MLA
"சேர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8mbj8aw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment