குறுகல் மார்பு

kuṟukal mārpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவத்திரிபாகக் குறுகலாக அமைந்த மார்பு, இதில் மார்பக எலும்புப் பகுதி முன்புறம் துருத்திக்கொண்டிருக்கும் — pigeon chest (pigeon-breast)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கூட்டு மார்பு, புறா மார்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 854)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8ah9nuy/

தமிழ்
“குறுகல் மார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8ah9nuy/
APA
Oliyon Research. (2026). குறுகல் மார்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r8ah9nuy/
MLA
"குறுகல் மார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8ah9nuy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment