தாது

tātu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாது)
2.
காவிக்கல், சுக்கிலம், உலோகம், காடி, தேன், சொல்லின் மூலம், சக்தி, நீறு, பகுதி, பூந்தாது, பொடி, சாணம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 214)
3.
இரதம், இரத்தம், மூளை, தசை, எலும்பு, தோல், சப்ததாதுக்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 422)
4.
பூத்தாது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 155)
5.
உலோகம் கலந்துள்ள பாறை, இதிலிருந்து உலோகங்கள் எடுக்கப்படுகின்றன — ore
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r7wkc7tt/

தமிழ்
“தாது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7wkc7tt/
APA
Oliyon Research. (2026). தாது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r7wkc7tt/
MLA
"தாது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r7wkc7tt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment