கணக்கு

kaṇakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணக்கு)
2.
எண், எழுத்து கருத்து, அளவு, சூழ்ச்சி தொகை, தன்மை, கணக்குக்குறிப்பு, கணக்கு நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 107)
3.
முறைமை, முறையீடு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 90)
4.
ஒரு செயலைச் செய்வதற்குரிய படிப்படியான செயல்முறை கட்டளைகள் — algorithm
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 96)
5.
1) விலைப் பட்டி. 2)வணிக நடவடிக்கைகளைப் பதிதல். 3) வங்கிவைக்கும் பற்று வரவுக் கணக்கு. 4) ஒரு முகமையகத்திலிருந்து அதன் வாடிக்கையாளர் பெறும் கழிவு. 5) ஆண்டுக் கணக்கு — account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 13)
6.
முதன்மையாக மூன்று: 1) ஆள்சார் கணக்குகள்: தனிக்கணக்குகள் 2) சொத்துக் கணக்குகள் 3) பெயரளவுக் கணக்குகள் — accounts, kinds of
கலைச்சொல் · Technical வணிகவியல் ஒத்த சொற்கள் · syn: வகைகள் · மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 14)
7.
கணக்குப் பதிவு — accounting
கலைச்சொல் · Technical வணிகவியல் ஒத்த சொற்கள் · syn: வைப்பு · மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 14)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6ze3qs5/

தமிழ்
“கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6ze3qs5/
APA
Oliyon Research. (2026). கணக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r6ze3qs5/
MLA
"கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6ze3qs5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment