அக்கினிமித்திரர்
akkiṉimittirar
மோரியர்களைத் தொடர்ந்து வட இந்தியாவை ஆண்ட சுங்க மரபின் இரண்டாம் அரசர்.
மோரியர்களைத் தொடர்ந்து வட இந்தியாவை ஆண்ட சுங்க மரபின் இரண்டாம் அரசர். அவர் தந்தை புசியமித்திர (Pushyamitra) சுங்கன்; சுங்க மரபினைத் தோற்றுவித்தவர். பாரூத் தூபி (Barhut Stupa) அக்கினிமித்திரரின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டது. முடி சூட்டிக்கொண்ட போது, முதிர்ந்த வயதினராய் இருந்தமையால், அவர் எட்டாண்டுகளே ஆட்சி நடத்தினார். காளிதாசரால் எழுதப்பெற்ற ‘மாளவிகாக்னிமித்திரம்’ என்னும் வடமொழி நாடக உறுப்பினர்களுள் அக்கினிமித்திரர் தலைமையானவர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 47)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6vmyxdm/
தமிழ்“அக்கினிமித்திரர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r6vmyxdm/APA
Oliyon Research. (2026). அக்கினிமித்திரர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6vmyxdm/MLA
"அக்கினிமித்திரர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/r6vmyxdm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment