மேக்ரோ நச்சு நிரல்

mēkrō naccu niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புடைய குறுமமொழியில் எழுதப்பட்ட ஒரு நச்சு நிரல். ஒர் ஆவணக்கோப்புடன் இந்த மேக்ரோ நச்சுநிரல் எடுத்துச் செல்லப்படும். ஆவணத்தைத் திறக்கும் போது நச்சுநிரல் இயக்கப்படும் — macro virus
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: குறும நச்சுநிரல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 887)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6spkk49/

தமிழ்
“மேக்ரோ நச்சு நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6spkk49/
APA
Oliyon Research. (2026). மேக்ரோ நச்சு நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6spkk49/
MLA
"மேக்ரோ நச்சு நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6spkk49/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment