{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r6spkk49/", "data": {"id": "r6spkk49", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r6spkk49/", "kind": "word", "headword": "மேக்ரோ நச்சு நிரல்", "romanization": "mēkrō naccu niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:55.605436+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் தொடர்புடைய குறுமமொழியில் எழுதப்பட்ட ஒரு நச்சு நிரல். ஒர் ஆவணக்கோப்புடன் இந்த மேக்ரோ நச்சுநிரல் எடுத்துச் செல்லப்படும். ஆவணத்தைத் திறக்கும் போது நச்சுநிரல் இயக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "macro virus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["குறும நச்சுநிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 887"}]}}