கூலூம்

kūlūm
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலகுச்சொல். மின்னேற்றத்தின் எஸ்.ஐ அலகு. ஒரு வினாடியில் ஒர் ஆம்பியர் மின்னோட்டத்தால் மாற்றப்படும் மின்னேற்றத்திற்கு அது சமம். இவ்வலகு பிரெஞ்சு இயற்பியலார் கூலூம் (1736-1806) என்பவர் பெயரால் அமைந்தது — coulomb
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r6c7ywyt/

தமிழ்
“கூலூம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6c7ywyt/
APA
Oliyon Research. (2026). கூலூம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r6c7ywyt/
MLA
"கூலூம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r6c7ywyt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment