புகழ்த்துணை நாயனார்
pukaḻttuṇai nāyaṉār
பொருள்கள் · Senses
1.
ஆதி சைவர். செருவிலிபுத்துர்-சோழநாடு. உலகில் பஞ்சம் வந்தபொழுது சிவவழி பாட்டை முட்டின்றிச் செய்து வந்தவர். அக்காலை ஒருநாள் பசி மிகுதியால் இறைவன் முடி மீது திருமஞ்சனக் குடத்தை வீழ்த்தித் தானும் மயங்கிவிழ, இறைவனால் பஞ்சம் நீங்கும் வரை படிக்காசு கொடுக்கப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r69jr5wx/
தமிழ்“புகழ்த்துணை நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r69jr5wx/APA
Oliyon Research. (2026). புகழ்த்துணை நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r69jr5wx/MLA
"புகழ்த்துணை நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r69jr5wx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment