{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r69jr5wx/", "data": {"id": "r69jr5wx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r69jr5wx/", "kind": "word", "headword": "புகழ்த்துணை நாயனார்", "romanization": "pukaḻttuṇai nāyaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:30.691019+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆதி சைவர். செருவிலிபுத்துர்-சோழநாடு. உலகில் பஞ்சம் வந்தபொழுது சிவவழி பாட்டை முட்டின்றிச் செய்து வந்தவர். அக்காலை ஒருநாள் பசி மிகுதியால் இறைவன் முடி மீது திருமஞ்சனக் குடத்தை வீழ்த்தித் தானும் மயங்கிவிழ, இறைவனால் பஞ்சம் நீங்கும் வரை படிக்காசு கொடுக்கப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}