தொற்றுப்பரவல் ஒழிப்பு

toṟṟupparaval oḻippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொற்றுவினையூக்கியைக் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மூலம் ஒழிப்பின் வாயிலாகத் தொற்றுநோய் பரவுவதை ஒழித்தல் — eradication
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5reahfv/

தமிழ்
“தொற்றுப்பரவல் ஒழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5reahfv/
APA
Oliyon Research. (2026). தொற்றுப்பரவல் ஒழிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5reahfv/
MLA
"தொற்றுப்பரவல் ஒழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5reahfv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment