இரும எண்கள்

iruma eṇkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திர மொழியில் இயங்கக் கூடிய ஆணைத் தொடர்கள் — binaries
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஈரிலக்க முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 90)
2.
இடக்குறி மானத்தைப் பயன்படுத்தி இவை உண்டாக்கப்படுபவை எ-டு 10111. இரும எண்முறையில் 2 இன் மடங்குகள் தொகுதிகளாகப் பயன்படுகின்றன — binary numbers
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 27)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r5jvb8ah/

தமிழ்
“இரும எண்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5jvb8ah/
APA
Oliyon Research. (2026). இரும எண்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r5jvb8ah/
MLA
"இரும எண்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r5jvb8ah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment