பொங்கழி

poṅkaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூற்றாப்பொலி.
பொங்கழி யாலைப் புகையொடும் பரந்து (சிலப். 10, 151).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கழி)
2.
துாற்றாத நெற்பொலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4wqmnm2/

தமிழ்
“பொங்கழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4wqmnm2/
APA
Oliyon Research. (2026). பொங்கழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r4wqmnm2/
MLA
"பொங்கழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4wqmnm2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment