படிநிலைக் கோப்பு முறை
paṭinilaik kōppu muṟai
பொருள்கள் · Senses
1.
மேலிருந்து கீழான அமைவாக்கக் கட்டமைவில் தரவு கவைச் சேமித்து வைக்கும் கோப்பு. அமைப்பாக்க முறை. செய்திக் குறிப்புகளை அணுகுதல் உச்சியில் தொடங்கி படி நிலைகள் அனைத்து வழியாகவும் செல்கிறது. DOS, OS/2 ஆகியவற்றில் மூலத் தரவு தொடக்க நிலையாகும். மெக்கின்டோஷில் வட்டுப் பலகணி தொடக்க நிலையாகும்
— hierarchical file system
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/
தமிழ்“படிநிலைக் கோப்பு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/APA
Oliyon Research. (2026). படிநிலைக் கோப்பு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/MLA
"படிநிலைக் கோப்பு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment