படிநிலைக் கோப்பு முறை

paṭinilaik kōppu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேலிருந்து கீழான அமைவாக்கக் கட்டமைவில் தரவு கவைச் சேமித்து வைக்கும் கோப்பு. அமைப்பாக்க முறை. செய்திக் குறிப்புகளை அணுகுதல் உச்சியில் தொடங்கி படி நிலைகள் அனைத்து வழியாகவும் செல்கிறது. DOS, OS/2 ஆகியவற்றில் மூலத் தரவு தொடக்க நிலையாகும். மெக்கின்டோஷில் வட்டுப் பலகணி தொடக்க நிலையாகும் — hierarchical file system
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 695)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/

தமிழ்
“படிநிலைக் கோப்பு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/
APA
Oliyon Research. (2026). படிநிலைக் கோப்பு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/
MLA
"படிநிலைக் கோப்பு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r4kvdhat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment