முடிவுறுத்தி

muṭivuṟutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
find all files: அனைத்து கோப்புகளையும் கண்டறி. find entire cells : அனைத்து கலங்களையும் கண்டறி. find next : e1அடுத்தது கண்டறி. find now : இப்போதுக் கண்டறி. finger : ஃபிங்கர்: இது ஒர் இணையப் பயன்பாட்டு நிரல். இணையத்தில் நுழையும் ஒரு பயனாளர், இணையத் தில் நுழைந்துள்ள இன்னொரு பயனாளர் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள உதவும் நிரல். இன்னொரு பயனாளரின் மின்னஞ் சல் முகவரியைக் கொடுத்தால், அவரின் முழுப்பெயர் மற்றும் பிறர் அறிந்துகொள்ள அவர் அனுமதித் துள்ள மற்ற விவரங்களையும் பெற முடியும். அல்லது ஒரு பெயரைத் தந்து அப்பெயரில் உள்ளவர்கள் இணையத்தில் அப்போது உலா வரு கின்றனரா என்பதையும் அறியலாம். ஆனால், பிற வலைத் தளங்கள் இந்த நிரல் அணுகுவதற்கு அனுமதி தர வேண்டியது முக்கியமாகும். யூனிக்ஸ் பணித்தளத்தில் மட்டுமே செயல்பட்டு வந்த ஃபிங்கர் இப் போது வேறுபல பணித்தளங்களுக் கான வடிவங்களிலும் கிடைக்கிறது. FIR port , எஃப்ஐஆர் துறை : வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள்படும் Fast Infrared port: என்ற தொடரின் சுருக்கச் சொல் கம்பியில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையி லெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தகவலைப் பரிமாறிக் கொள்ளும். FIRST : ஃபர்ஸ்ட் ; நிகழ்வு எதிர்ச் செயல் மற்றும் பாதுகாப்பு குழுக் களின் அமைப்பு என்று பொருள் LGub Forum of Incident Response and Security Teams என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையம் கழகம் (Internet Society - ISOC) அமைப்பினுள் செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். கணினி அமைப்புகளின் பாதுகாப்புக்கு ஏற் படும் ஆபத்துகளுக்கு எதிரான கூட்டு முயற்சியையும், தகவல் பகிர்வை யும் ஊக்குவிக்கும் பொருட்டு செர்ட் (CERT) அமைப்புடன் சேர்ந்து செயல்படுகிறது. first in first out : முதல் புகு முதல் விடு; முதலில் வந்தது முதலில் செல்லும் : ஒரு கியூவில் நிற்பவர் களுள் முதலில் வந்தவரே முதலில் செல்ல முடியும். கணினியிலும் இது போல, ஒரு பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டதே முதலில் நீக்கப் படுகின்ற முறை பல்வேறு செயலாக் கங்களில் பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அச்சுப் பொறிக்கு அனுப்பப்பட்ட வணங்களின் பட்டியலில் முதலில் வந்ததே முதலில் அச்சிடப்படும். first-in-last-out : முதல் புகு கடைவிடு முதலில் வந்தது இறுதியில் செல்லும், fixed point notation : நிலைப் புள்ளி குறிமானம்: பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண் வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக் கும், பரந்த மதிப்புகளைச் சுட்ட வல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப்பட்ட தாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப்புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக்கீடுகளைவிட நிலைப்புள்ளி யெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும். நிரல் கணினி. fixed word length computer : நிலைச் சொல்நீளக் கணினி ஏறத்தாழ அனைத்து கணினிகளுக்கும் இவ் விளக்கம் பொருந்தும். ஒரு கணினி யில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் முதன்மையான தகவல் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை துண்மி (பிட்)களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்பதே ஒரு சொல் எனப்படுகிறது. ஒரு சொல் எனப்படுவது 2 பைட்கள் அல்லது 4 பைட்கள் நீளமுள்ளதாக இருக்கலாம். தற்போது புழக்கத்தி லுள்ள ஐபிஎம் மற்றும் மெக்கின் டோஷ் சொந்தக் கணினிகளில் பொதுவாக 2 பைட்டு, பைட்டு சொற்கள் கையாளப்படுகின்றன. 8 பைட்டு சொற்களைக் கையாளும் கணினிகளும் உள்ளன. நுண்செயலி யின் அனைத்துச் செயலாக்கங் களிலும் ஒரே அளவான சொல் கையாளப்படும் எனில் அது நிலைச் சொல் நீளக் கணினி எனப்படுகிறது. fj : எஃப்ஜே : இணையத்தில், பிஜி நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர். tlame bait : பிழம்புத் தீனி, எரிக் கொள்ளிக்கு எண்ணெய் உணர்ச்சி வயமான விஷயத்தில் சர்ச்சையைக் கிளப்பும் கருத்துகளை முன்வைத் தல். இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மதம், வழிபாட்டு இடம் தொடர்பான கருத்துகள் இவ்வகை யில் அடங்கும். கணினித் துறை யைப் பொறுத்தவரை அஞ்சல் பட்டியல், செய்திக் குழுக்கள், ஏனைய நிகழ்நிலைக் கருத்தரங்குகளில் பிறரின் சினத்தைக் கிளறும் வகை யில் முன்வைக்கப்படும் ஒரு கருத்து. famefest பிழம்பு விருந்து இணையத்தில் செய்திக் குழுவிலும் அல்லது பிற நிகழ்நிலைக் கருத் தரங்கிலும் சர்ச்சையைத் தூண்டும் வகையில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் செய்திகள்/ கருத்துரைகள். flamer : தீயாள்; நெருப்பாளி, பிழம்பர்: மின்னஞ்சலில், செய்திக் குழுக் களில், நிகழ்நிலை விவாத மேடை களில், நிகழ்நிலை அரட்டைகளில் சினமூட்டும், சர்ச்சைக்கிடமான செய்தியை அனுப்பி வைப்பவர். fame war : தீப்போர்; பிழம்புப் போர்: அஞ்சல் பட்டியல், செய்திக் குழு மற்றும் பிற நிகழ்நிலைக் கருத் தரங்கில் காரசாரமான வாதப் பிரதி வாதமாக மாறிப்போகின்ற ஒரு கலந்துரையாடல். — finalizer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r466wd2a/

தமிழ்
“முடிவுறுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r466wd2a/
APA
Oliyon Research. (2026). முடிவுறுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r466wd2a/
MLA
"முடிவுறுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r466wd2a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment