ஒலியியல்

oliyiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழியியல், மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. — phonetics , [2 acoustics
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒலியியல்)
2.
இயற்பியல், அலைகளை பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒலியியல்)
3.
ஒலி தொடர்புடைய கேட்டல் உணர்வுள்ள செவிக்குழல் துளை, செவி நரம்பு — acoustic
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒலிசார் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r43u8z4f/

தமிழ்
“ஒலியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r43u8z4f/
APA
Oliyon Research. (2026). ஒலியியல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/r43u8z4f/
MLA
"ஒலியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r43u8z4f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment