எதிரொலிப்பான்
etirolippāṉ
பொருள்கள் · Senses
1.
தோல் பரப்பிலுள்ள ஒளிக் கதிர்கள் தோலுக்குள் நுழையாமல் வேறு திசைகளில் திருப்பியனுப்பும், பொருள்கள். டைட்டானியம் டையாக் ஸைடு, டேன்னிக் ஆக்ஸைடு மற்றும் கேலமின் ஆகியவை உதாரணங்களாம்.
— reflectors
2.
கப்பலுக்குக் கீழுள்ள நீரின் ஆழத்தைக் காணும் கருவி. கப்பலிலிருந்து ஒலி அலையைக் கடலடி நோக்கி அனுப்ப இயலும். அது கடலடியினால் மறித்துத் திரும்புவதற்குரிய நேரம் கணக்கிடப்படுகிறது. இது தொலைவைக் குறிக்கும். இந் நெறிமுறை சோனார் என்னும் கருவியில் பயன்படுவது
— echo sounder
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r2jg5ndc/
தமிழ்“எதிரொலிப்பான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2jg5ndc/APA
Oliyon Research. (2026). எதிரொலிப்பான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r2jg5ndc/MLA
"எதிரொலிப்பான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2jg5ndc/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment