{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r2jg5ndc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r2jg5ndc/", "kind": "word", "headword": "எதிரொலிப்பான்", "romanization": "etirolippāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:38.686986+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோல் பரப்பிலுள்ள ஒளிக் கதிர்கள் தோலுக்குள் நுழையாமல் வேறு திசைகளில் திருப்பியனுப்பும், பொருள்கள். டைட்டானியம் டையாக் ஸைடு, டேன்னிக் ஆக்ஸைடு மற்றும் கேலமின் ஆகியவை உதாரணங்களாம்.", "needs_definition": false, "gloss_en": "reflectors", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஒளிவாங்கி மீளனுப்பும் சாதனம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 938"}, {"n": 2, "definition_ta": "கப்பலுக்குக் கீழுள்ள நீரின் ஆழத்தைக் காணும் கருவி. கப்பலிலிருந்து ஒலி அலையைக் கடலடி நோக்கி அனுப்ப இயலும். அது கடலடியினால் மறித்துத் திரும்புவதற்குரிய நேரம் கணக்கிடப்படுகிறது. இது தொலைவைக் குறிக்கும். இந் நெறிமுறை சோனார் என்னும் கருவியில் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "echo sounder", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}]}}