உருப்படிவம்
uruppaṭivam
பொருள்கள் · Senses
1.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெருமளவு கணிதமும் பயன்படுத்தப்படுகின்றன. சமன்பாடுகளுக்குத் தீர்வு காணவும், தேவையான கணிப்புகளைச் செய்யவும் கணினியைப் பயன்படுத்தினால் அது 'கணினி வடிவாக்கம்'எனப்படும். அறிவியல், வணிகம், பொருளாதாரம் முதலிய பல்வேறு துறைகளில் உருப்படிவமும், வடிவாக்கமும் மிகவும் இன்றியமையாதவை
— model
2.
1. நோயறி சோதனைகளின் தொகுதி ஒன்றுகொண்டு அடிநிலையை நிலைநாட்டி, பெருமளவு நோயறி செய்திகளை அறிதல். 2. எந்தவொரு பகுதிக்கும் பயன்படும். நலவாழ்வு கவனிப்பு பற்றிய தரவுகளின் குறுக்கு வெட்டுத் திரட்சி
— profile
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r2f258y8/
தமிழ்“உருப்படிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2f258y8/APA
Oliyon Research. (2026). உருப்படிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r2f258y8/MLA
"உருப்படிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r2f258y8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment