அழியா நினைவகம்
aḻiyā niṉaivakam
பொருள்கள் · Senses
1.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின்னும் அழியாமல் வைத்திருக்கும் சேமிப்புச் சாதனம். ரோம், இப்ரோம், ஃபிளாஷ் நினைவகம், குமிழ் நினைவகம் அல்லது மின் கலத்தினால் பாதுகாக்கப்படும் சீமாஸ் ரோம் போன்ற உள்ளக நினைவகத்தைக் குறிக்கும் சொல். சில வேளைகளில் வட்டுகளைக் குறிப்பதும் உண்டு
— nonvolatile memory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r26tdepb/
தமிழ்“அழியா நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r26tdepb/APA
Oliyon Research. (2026). அழியா நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r26tdepb/MLA
"அழியா நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r26tdepb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment