அமில மிகைப்பு

amila mikaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது இதனை ‘சுவாச அமிலப் பெருக்கம்’ என்பர். தசைகளில் லாக்டிக் அமிலம் என்ற காடிப் பொருள் அதிகரிப்பினால் இது உண்டாகும். ஆனால், அது 'வளர்சிதை மாற்ற அமிலப் பெருக்கம்' என்று கூறப்படும். — acidaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzk577x6/

தமிழ்
“அமில மிகைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzk577x6/
APA
Oliyon Research. (2026). அமில மிகைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qzk577x6/
MLA
"அமில மிகைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzk577x6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment