மரபணு மிதப்பு

marapaṇu mitappu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த் தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றக மரபணு இணைகள், ஒர் இனை மாற்றுக்கு (அலீல்) அல்லது மற்றொன்றிற்கு ஒரக இணைகளாதல். வாய்ப்பாக நிகழ்வது. தேர்வாக அன்று — genetic drift
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 181)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qz8f6rma/

தமிழ்
“மரபணு மிதப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qz8f6rma/
APA
Oliyon Research. (2026). மரபணு மிதப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qz8f6rma/
MLA
"மரபணு மிதப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qz8f6rma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment