தொகுநேர பிணைப்பு

tokunēra piṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழிமாற்றப் படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (Identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சிலவகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும்போது முடிவு செய் யப்படுவதுண்டு — compile time binding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qyvqw5a2/

தமிழ்
“தொகுநேர பிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyvqw5a2/
APA
Oliyon Research. (2026). தொகுநேர பிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qyvqw5a2/
MLA
"தொகுநேர பிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qyvqw5a2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment