தோன்றல்
tōṉṟal
பொருள்கள் · Senses
1.
மகன்
— son, elder brother, king, chief, great person, chief of a jungle tract, appearance, superiority, greatness, height, loftiness, splendour, (Gram.)insertion of a letter,particle, etc., while combining words
2.
தமையன், மூத்தோன், அண்ணன்
3.
அரசன்
4.
தலைவன், அண்ணல், பெருமையிற்சிறந்தோன், கனவான்
புலவரை யிறந்த புகழ்சாறோன்றல் (புறநா. 21).
5.
முல்லைநிலத் தலைவன்
6.
தோற்றம்
வரைமருளு முயர்தோன்றல வினைநவின்றபேர்யானை (மதுரைக். 46)
7.
தலைமை
பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன்(சீவக. 316).
8.
உயர்ச்சி
வரைகண்டன்ன தோன்றல (நெடுநல். 108).
9.
விளக்கம்
இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல் (சீவக. 1261).
10.
தோன்றல்விகாரம்
11.
ஆடவரில் சிறந்தவன், உற்பத்தி, காட்சி
12.
தோன்றாதிருப்பாயாக, (குறள் 1119).
13.
தோன்றுதல், முன்னிலையில் அறிமுகம் செய்தல், பரிசோதனைக்காகப் படுத்திருத்தல்
— present
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxcuqmcb/
தமிழ்“தோன்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxcuqmcb/APA
Oliyon Research. (2026). தோன்றல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qxcuqmcb/MLA
"தோன்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxcuqmcb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment