முறித்துவெட்டுதல்

muṟittuveṭṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல்
வாய்க்காலை முறித்து வெட்டி முழுநிலத்திற்கும் பாயும்படி செய்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறித்துவெட்டுதல்)
2.
வாய்க்காலின் வளைவை நேராக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறித்துவெட்டுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qwfv328j/

தமிழ்
“முறித்துவெட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qwfv328j/
APA
Oliyon Research. (2026). முறித்துவெட்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qwfv328j/
MLA
"முறித்துவெட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qwfv328j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment