வெல்

vel
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெற்றிபெறு — win
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெல்)
2.
முழுப்புவி மின்னணுத் தொடுப்பு என்று பொருள்படும் Whole Earth Electronic Link என்ற தொடரின், தலைப்பெழுத்துக் குறும்பெயர். கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கலந்துரையாடல் அமைப்பு. பல்வேறு நகரங்களிலிருந்து இணையம் வழியாக, தொலைபேசி இணைப்பு மூலம் அணுக முடியும். இது ஒரு மெய்நிகர் மனிதச் சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினி வல்லுநர்கள் தவிர சாதாரண மக்களும் இதில் விரும்பிப் பங்கேற்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களும் பிற செல்வாக்குப் பெற்ற அறிஞர்களும் பங்கு பெறுவதால், இதனுடைய குறைந்த எண்ணிக் கையிலான வாடிக்கையாளர்களையும் தாண்டி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது — WELL
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1564)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qw8f5hac/

தமிழ்
“வெல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8f5hac/
APA
Oliyon Research. (2026). வெல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qw8f5hac/
MLA
"வெல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw8f5hac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment