சிரல்

ciral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பறவை இனம் — kingfisher
இரை தேர் மணிச்சிரல் இரை செத்து எறிந்தன (பெரும்பாணாற்றுப்படை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிரல்)
2.
மீன்குத்திப்பறவை, முடிவிடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 180)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qw5egb78/

தமிழ்
“சிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw5egb78/
APA
Oliyon Research. (2026). சிரல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qw5egb78/
MLA
"சிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qw5egb78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment