இளங்கோயில்

iḷaṅkōyil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருப்பணிக்காக மூர்த்தியை வேறிடத்தில் வைக்குமிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளங்கோயில்)
2.
பலாலயம் ஒரு பழங்கோயிலுக்குக் குடமுழுக்கு நிகழ்த்துங்கால், கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கப்படும் சிறிய கோயில்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvzycggg/

தமிழ்
“இளங்கோயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvzycggg/
APA
Oliyon Research. (2026). இளங்கோயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qvzycggg/
MLA
"இளங்கோயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvzycggg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment