நியூட்டன் வட்டு

niyūṭṭaṉ vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வட்ட வடிவத் தகடு. இதில் நிறமாலையில் வண்ணங்கள் வீத அளவுகளில் தீட்டப்பட்டிருக்கும். இந்த வட்டினை வெகு வேகமாகச் சுழற்றும் போது அதிலுள்ள வண்ணங்கள் வெண்ணிறமாகத் தோன்றும் — newton's disc
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvzdkxh3/

தமிழ்
“நியூட்டன் வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvzdkxh3/
APA
Oliyon Research. (2026). நியூட்டன் வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qvzdkxh3/
MLA
"நியூட்டன் வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvzdkxh3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment