பறிமுதல்

paṟimutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறிமுதல்)
2.
கொள்ளையிடப்பட்டபொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பறிமுதல்)
3.
பங்குப் பறிமுதல். இயக்குநர் அவைத் தீர்மானப்படி இச்செயல் நடைபெறும் — forefeiture
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qv66zzrq/

தமிழ்
“பறிமுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qv66zzrq/
APA
Oliyon Research. (2026). பறிமுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qv66zzrq/
MLA
"பறிமுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qv66zzrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment