தாபம்

tāpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
2.
கனன்று எரியும் ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
3.
தாகம் மான்கணம் . . . தாபநீங்காதசைந்தன ( 3, 82).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
4.
துன்பம் தாபஞ்செய் குற்றம்( i, நெஞ்சறி. 201).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
5.
பஞ்சசம்ஸ்காரத்தினுள் ஒன்றான முத்திராதாரணம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
6.
காடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாபம்)
7.
துன்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 215)
8.
உள்வெதும்பித்தல். சுற்றத்தை விட்டுப் பிரிவதற்கு ஆற்றாமை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 155)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quehpmbh/

தமிழ்
“தாபம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quehpmbh/
APA
Oliyon Research. (2026). தாபம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/quehpmbh/
MLA
"தாபம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quehpmbh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment