மெய்நிகர் வழங்கன்

meynikar vaḻaṅkaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் கணினிக்குள் இருந்து செயல்படும் ஒரு மெய்நிகர் கணினி. ஆனால் பயனாளரைப் பொறுத்தவரை ஒரு தனி ஹெச்டீடீபீ வழங்கனாகவே காட்சியளிக்கும். ஒரே ஹெச் டீடீபீ வழங்கனில் பல மெய்நிகர் வழங்கன்கள் இருக்க முடியும். ஒவ்வொன்றும் தத்தமது நிரல்களை இயக்கிக்கொள்ள முடியும். ஒவ்வொன்றும் உள்ளிட்டு, வெளியீட்டுச் சாதனங்களைத் தனிப்பட்ட முறையில் அணுக முடியும். ஒவ்வொரு மெய் நிகர் வழங்கனும் தனிக்களப்பெயரையும் ஐபி முகவரியையும் கொண்டிருக்கும். பயனாளருக்கு அது தனிவலைத் தளமாகவே தோற்றமளிக்கும். பல இணையச் சேவையாளர்களும், தத்தமது தனி களப்பெயர்களை வைத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற மெய்நிகர் வழங்கன்களை வழங்குகின்றனர்க. — virtual server
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1543)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qthtuvj3/

தமிழ்
“மெய்நிகர் வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qthtuvj3/
APA
Oliyon Research. (2026). மெய்நிகர் வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qthtuvj3/
MLA
"மெய்நிகர் வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qthtuvj3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment