கடன் அடைப்பு

kaṭaṉ aṭaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1) பற்றுக்கணக்கு, இடாப்பு முதலியவற்றிற்குரிய தொகையைக் கொடுத்தல் 2) உடைமைப்பாடு : சட்டப்படி ஒருவர் தம் சொத்தைப் பிறருக்கு ஆவணம் எழுதி உரிமை மாற்றுதல் 3) தீர்வு: ஓர் உரிமை இயல்வழக்கு அல்லது தொழில் தகராறு இருதரப்பினருக் கிடையே ஏற்படும் உடன் பாட்டின் மூலம் முடிவுக்கு வருதல். — settlement
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qt5wcvfn/

தமிழ்
“கடன் அடைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qt5wcvfn/
APA
Oliyon Research. (2026). கடன் அடைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qt5wcvfn/
MLA
"கடன் அடைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qt5wcvfn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment