இயக்ககப் பெயரீடு
iyakkakap peyarīṭu
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியிலுள்ள இயக்ககங் களுக்கு பெயர் சூட்டல். ஒரெழுத்தாகவும் இருக்கலாம். ஒரு பெயராகவும் இருக்கலாம். இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக, பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A : , B என்றும், நிலை வட்டகம் C : என்றும் பெயர் பெறுகின்றன.
— drive mapping
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsndu63q/
தமிழ்“இயக்ககப் பெயரீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsndu63q/APA
Oliyon Research. (2026). இயக்ககப் பெயரீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsndu63q/MLA
"இயக்ககப் பெயரீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsndu63q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment